வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
These things only caused due to Mainly Bribery dancing in all over the places.
The Only Solution for these problem will be a very severe punishment for all like , 5 to 10 years jail, voter&39s ID, Ration Card ,driving licence (all including 2 wheelers), cancelations, and no susp DIRECT DISMISS from all jobs in the whole family, No rail Reservations, some thing like giving social-economic punishment not only jail. to include family member&39s of the culprit.because they also are the reason bribing goes in and out . For example , a wife of an RTO wants her Husband to SMART by earning more money.
அரசு அதிகாரிகள் உண்மையிலேயே திறமை உள்ளவர்களாகவும் தாம் செய்யும் பணியில் முழு அளவு ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தால் ஏன் இதை போன்ற சோகங்கள் அடிக்கடி நிகழ போகிறது? ஆனால் இப்போதுள்ள அதிகாரிகள் சும்மா பெயருக்கு தான் அதிகாரிகள். அவர்கள் செய்யும் வேலை VIRTUALLY ZERO . அவர்களுடைய செயல்பாடு மிக மிக குறைவு. அறிவுத்திறன் குறைவு. வேலையில் ஆளுமை மிக மிக குறைவு. USING THEIR HEAD , மிக மிக குறைவு. எல்லாருமே லஞ்சம் கொடுத்து அல்லது சிபாரிசினால் வேலையில் சேர்ந்தவர்கள். அவர்கள் வேலையின் தரம் இப்படி தான் இருக்கும். திறமையான மனிதர்களை கண்டெடுத்து வேலையில் சேர்த்தால் அவர்களால் எல்லா துறைகளும் மேம்படும். ஆனால் மந்த புத்தி உடைய மனிதர்களை சிபாரிசினாலும் லஞ்சம் வாங்கி கொண்டும் வேலை செய்தால் எல்லா துறையுமே மந்தமாக தான் இருக்கும். பணம் கொடுத்து திறமையில்லாதவர்கள் கூட வேலையில் சேர்ந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒழுங்காக செய்யாமல் அந்த துறையை பாழடித்து ஆகமொத்தம் LONG RUN இல் நாட்டையே குட்டிசுவராக்கிவிட்டார்கள். திறமையானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போய் விடுகிறார்கள். என்ன தான் செய்வது. அதுவுமில்லாமல் இந்த பள்ளிகள் யாராவது வந்து கட்டுபடுத்தினால் தான் ஒழுங்காக சட்டப்படி இருப்பார்களா என்ன? அவர்களுக்கென்று ஒரு கட்டுப்பாடு மற்றும் RULES & REGULATIONS இருக்காதா? எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்க கூடாது. அது சட்டம் மட்டுமே இயற்ற்றும் அந்த சட்டம் ஒழுங்காக பின்பற்றபடுகிறதா என்று பார்க்காது.
முதல் தவறு வாகனம் பெர்மிட் புதுபித்த வாகன ஆய்வு அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . சின்ன குழந்தைக்கு கூட தெரியும் RTO ஆபிசில் லஞ்சம் வாங்குவது. முதல் தவறு பஸ்சில் அவ்வளவு பெரிய ஓட்டையை மறைத்து வாகனத்தை பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வது இந்த ஆபத்திற்கு வித்து. இந்த விபத்திற்கு காரணமானவர்களை கடுமையான தண்டனை கொடுத்து மற்றவர்களுக்கு ஒரு இது ஒரு முன் உதாரண நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகியின் குழந்தையையோ, பேரக் குழந்தையையோ பஸ் ஏற்றிக் கொல்லலாம்... பாவம் சாகக் கூடாது என்று நினைத்தால், அதை இந்த பெற்றோருக்கு தத்து கொடுத்து விட்டு, பள்ளி நிர்வாகியை கட்டாயம் பஸ் ஏற்றிக் கொல்லலாம்.. RTO ஆபீஸ், கல்வித் துறை அதிகாரிகளை உயிரோடு இந்த பஸ்ஸில் போட்டு எரித்து விடலாம்.. விருமாண்டி தீர்ப்பு இது தாண்டா.....
T.G.BALASUBRAMANIAN., Australia.
அதிகாரிகள் என்பவர் புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகள் இல்லை. ஒவ்வொன்றையும் பிறர் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியவர்களில்லை. சொந்த அறிவோடு செயலாற்றுபவர்கள்தான் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாக வரவேண்டியது அவசியம். வெறும் வேலை செய்த காலத்தை மட்டும் வைத்து பதவி உயர்வு பெற்றால் தரம் குறையத்தான் செய்யும். அப்படி வந்தவர்கள் வேலையே செய்யாமல் அல்லது தெரிந்த அரை குறை அறிவோடு வேலை செய்து வருமானத்திற்காக மட்டுமே பதவியில் இருப்பவர்கள்.
அவர்களிடம் தரமான நேர்மையான வேலையை எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போன்றது. இவர்களுக்கு தொழிற்சங்கம் ஒரு கேடு. வேலை தெரியாவிட்டாலும் தகுதி இல்லாவிட்டாலும் வேலையில் இருந்த காலத்தை மட்டுமே வைத்து பதவி உயர்வு தரவேண்டும் என்று நிர்பந்திப்பதன் மூலம் பெரிய தவறு இழைப்பது இந்த சங்கங்களின் தலையீடுகளால்தான். அரசு அலுவலகங்கள் வெகு அளவு தங்கள் திறமையை இழந்துவிட்டது.. அத்துடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளும் அலுவலகர்களின் திறமை குறைவிற்குக் காரணம். இவை அனைத்தும் எளிதில் தீர்க்கப்படகூடிய குறைகள் அல்ல. புரட்சியின் மூலம் மட்டுமே சரியாகும்.
இது ஒரு மிக சிறந்த யோசனை... இப்படி செய்வதால் அரசுக்கும் வருமானம், அரசு பேருந்துகளின் பராமரிப்பும் சிறப்பாக இருக்கும்... இதன் மூலம் வரும் வருமானத்தில் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஒரு பேருந்தை கூடுதலாக இயக்கவும் முடியும். சாலைகளில் bus pass வைத்து கொண்டு மக்கள் பயணிக்கும் பேருந்துகளில் ஏற சிறுவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஆகவே தங்களின் யோசனையை உடனே அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பது என் விருப்பம்.....
இந்த நாடு குட்டி சுவராவது படிக்கதவர்களால் அல்ல. படித்த சுயநல லஞ்ச பேய் களான அரசு அதிகாரிகளாலும் உயர் மட்ட அரசியல்வாதிகளை கையில் வைத்து கொண்டு இந்த மரத்து போன சட்ட திட்டங்களை மதிக்காமல் நாட்டை ஆட்டி படைக்கும் உயர் மட்ட கொழுத்த பணக்கார பிசாசுகளால் தான். உளுத்து போன சட்டம். அதை வைத்து பிழைக்கும் கேடு கேட்ட கூட்டம். உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு. இயங்காத அரசியல் இயந்திரம். ஒழுக்கமில்லாத தலைவர்கள். கண்ணீர் விடுவது தலை எழுத்தானது.அரசன் முதல் கடைசி குடிமகன் வரை எல்லாம் கோணல். குழந்தை முகம் நெஞ்சை பிசைகிறது. இந்த கேடு கெட்ட நாட்டில் பிறந்ததை தவிர எந்த பாவமும் செய்யாத அந்த தெய்வ மகளின் ஆத்மா சாந்தி அடையட்டும். பெற்றோரின் துக்கத்தில் பங்கு கொண்டு இந்த சுயநல பிசாசுகளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்,
உங்கள் நல்ல எண்ணத்திற்கு உதவ எந்த இறைவனும் இறங்கி வர மாட்டான்... இவ்வளவு கரைகள் படிந்த ஒரு இடத்தில் அவன் கட்டாயம் வரமாட்டான்... He has empowered us all to do this job.. இயங்காத அரசு, பணம் தின்னிப் பிசாசுகளான அநீதிபதிகள், அரசுத் துறை அவலங்கள், காவல்துறை களங்கங்கள், அரசியல்வியாதிகள் - ஒரு நாட்டின் சட்ட நீதித் துறையின் தூண்கள் குஷ்டமும், க்ஷயரோகமும், புற்றுநோயும், எய்ட்ஸ் நோயும் ஒரு சேர வந்து கலங்கிக் போய் உள்ளது.. அதிக பட்சம் ஒரு லட்சம் பேரால், நூறு கோடி பேர் அதன் விளைவால் அல்லலும், அவதியும் படுகின்றனர்.. அந்த லட்சம் பாவிகளும் சுபிட்சமாக இருக்கிறார்கள்... ஒரு நாயால், பத்தாயிரம் உயிர்கள் அவதிப்பட வேண்டுமா ?? பாவத்தைப் பார்த்தால் பத்தாயிரம் பேர் சேருங்கள், ஒருத்தன் தலையைக் கொய்யுங்கள்.. இதை லட்சம் முறை செய்யுங்கள்... பாரத நாடு மீண்டும் புண்ணிய பூமியாகும்.. அப்புறம் கடவுள் இறங்கி வருவான்... தலை எழுத்து என்று கண்ணை மூடிக் கொண்டால், நாளை நம் தலை எழுத்தும் இப்படி பஸ்சுக்கு அடியில் தான் முடியும்......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.