Advertisement
ஒலிம்பிக்: சானியா ஜோடி தோல்வி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2012,23:53 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 28,2012,23:56 IST

லண்டன் ஒலிம்பிக் பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ருஷ்மி சக்ரவர்த்தி ஜோடி, சீன தைபேயின் ஹெய்ஸ், சுவாங் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை சீன தைபே ஜோடி 6-1 எனக் கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட இந்திய ஜோடி இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றி இந்திய ஜோடி 0-6 எனக் கோட்டைவிட்டது. இறுதியில் சானியா-ருஷ்மி ஜோடி 1-6, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.பெண்கள் இரட்டையர் பிரிவில் ஏமாற்றிய சானியா, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாட உள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201209:25:05 IST Report Abuse
Bebeto சானியா எந்த நாட்டிற்க்காக விளையாடுகிறார்? பெயரளவில் இந்தியாவாக இருந்தாலும், மனதளவில் பாகிஸ்தானாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.