ஹோசியாபூர்: பருவ நிலை பொய்த்துள்ள நிலையில் வறட்சி நிலவுவதால் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு நிதியுதவி செய்ய வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: பருவ நிலை பொய்த்ததால், மாநிலத்தில் அவசர நிலைபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அறுவடை காலத்தில் தேவையான மின்சாரம் சப்ளை செய்ய முடியவில்லை. இது போன்ற சூழ்நிலையில், மத்திய அரசு மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.