திருநெல்வேலி: நெல்லையில் மண் அள்ளுவது தொடர்பான பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த சென்ற போது, வானுவமலை என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுட்டார். இதில் வானுவமலை சம்பவ இடத்தில் பலியானார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தும் போது, விஜயகுமார் பணியில் இருக்கக்கூடாது என்பதால், அவரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டார். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் சுந்தர்ராஜ் நேற்று தனது விசாரணையை துவக்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.