வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மூன்று பேருக்கு மேல் ஏற்ற கூடாது என்ற விதியை தளர்த்தி 5 பேர் வரை ஏற்ற அனுமதிக்கலாம். பேருந்து நிருத்தங்களிளிருந்து சற்று தொலைவில் (ஷேர்) ஆடோக்களுக்கென தனியாக இடம் ஒதுக்கலாம். இதன் பிறகும் அதிக ஆட்களை ஏற்றினாலோ கண்ட இடங்களில் நிறுத்தினாலோ தற்காலிகமாக ஒரு மாதம் வரை பெர்மிட்டை றது செய்யலாம்.இன்றைய நிலையில் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்கவும் முடியாது.
ஷேர் ஆட்டோவின் ஒரு நாள் வாடகை குறைந்தபச்சம் ஈரோட்டில் 800௦௦ to 1000 கோவையில் 1000 to 1300 ஷேர் ஆட்டோ டிரைவர்கள் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2200௦ சம்பாதித்தால் தான் அவர்கள் இந்த வாடகை கொடுக்கமுடியும் அதனால் தான் அவர்கள் அதிகம் பயணிகளை ஏற்றிகொண்டு செல்கிறார்கள். இதில் மாதம் RTOவுக்கு 2000 policeக்கு 1000 போக ஒரு ஆட்டோ முதலாளி மாதம் ஒன்றுக்கு குறைந்தபச்சம் 18000 முதல் 25000 வரை வருமானம் வருகிறது இதற்கு வருமான வரி கிடையாது.... இதை எல்லாம் அரசு கவனத்தில் எடுத்து கொண்டு செயல் படுத்தினாலே மது இல்லா தமிழகத்தை அடைய முடியும் என்பது தமிழக அரசுக்கு எனது தாழ்வான கோரிக்கை.... ௦௦௦
ஷேர் ஆட்டோ பினாமியாக ஓட்டுவது யார்? அதை முதலில் கண்டு பிடித்தாலே சரி - இல்லையென்றால், இதைப்போல சரக்கு வண்டிகளை பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட் க்கு உபயோகிக்க முடியுமா ? இதை ஆர் டி ஒ எப்படி அனுமதிக்கிறார்கள்? எப்படி அனுமதி கொடுத்தார்கள்? முதலில் ஷேர் ஆட்டோ மனித போக்கு வரத்துக்கு தடை விதிக்க வேணடும். இதெல்லாம் ஒரு நாடகம், இரண்டு நாட்களுக்கு பிறகு இவை எல்லாம் மறக்கப்படும், தட் இஸ் ஆல்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.