Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி
புதுடில்லி: உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களில் பெய்த, பேய் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை, 138 [...]
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில், வேலைப் பளு காரணமாக, அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்த, மாநில [...]
புதுடில்லி: "பெண்கள் மட்டுமே பயன்படுத்தும், 25 சிறுநீர் கழிப்பிடங்களை உடனடியாக கட்டித் தர வேண்டும்' என, "சிறுநீர் கழிப்பது எங்கள் உரிமை' என்ற பிரசார இயக்க பெண்கள் அமைப்பினர், மும்பை [...]
பூஞ்ச்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து, ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் பகுதியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற, நான்கு பேரை, இந்திய வீரர்கள் [...]
எடாவா: உத்தர பிரதேசத்திலிருந்து, டில்லி நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த, "ஜனசாதாரண்' ரயிலின் பெட்டி ஒன்றில், சக்கரங்களுடன் இணைந்திருக்கும், "ஆக்சில்' [...]
புதுடில்லி: உத்தரகண்ட் மாநிலத்தில், பேய் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால், கைலாஷ் மானசரோவருக்கு செல்லும் பாதைகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய பாலங்கள் உட்பட பல்வேறு [...]
புதுடில்லி: டில்லி குண்டு வெடிப்பு வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ள, தேவேந்திர சிங் புல்லாருக்கு, மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், இந்த [...]
பாலக்காடு:கேரளாவில், ஜூன் முதல் வாரத்திலிருந்தே, தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கன மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி, 14 பேர் இறந்தனர். பயிர்களுக்கு பெரியளவில் பாதிப்பு [...]
ஐதராபாத்: ஆந்திராவில், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால், மாணவி தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணா மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும், 12ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி [...]
ஆமதாபாத்: குஜராத்தில், பணி நிரந்தரம் செய்யக் கோரியும், சரியான முறையில் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாய பல்கலைக்கழகத்தை சேர்ந்த, 25 தினக் கூலி தொழிலாளர்கள், [...]
புதுடில்லி: டில்லி முதல்வர், ஷீலா தீட்சித்தின் மருமகள் எனக் கூறி, நகைக் கடையில் மோசடி செய்ய முயன்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.போன் அழைப்பு : லாஜ்பத் நகரில் உள்ள பிரபல நகைக்கடைக்கு, [...]
திஸ்பூர் (அசாம்): பெண்களை கற்பழிக்கும் நோக்கில், மூன்று நபர்கள், அசாமில் நிர்வாணமாக சுற்றித் திரிவதாக ஏற்பட்டுள்ள வதந்தியால், மக்களிடயே பீதி ஏற்பட்டுள்ளது. அசாமில், பெண்களை [...]
திருநெல்வேலி: நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒத்திகை என்ற பெயரில், பச்சிளம் [...]
ஆத்தூர்: அவசரகால ஆம்புலன்ஸ் வேன் மீது, சரக்கு லாரி மோதியதில், பெண் மருத்துவ உதவியாளர் [...]
வேலூர்: வேலூரில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் ஆபரேட்டரை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கைது செய்தனர்.@subtitle@"அண்ணா கலைஞர்': @@subtitle@@வேலூர், அண்ணா [...]
தேவகோட்டை: குடிபோதையில், தினமும் துன்புறுத்திய கணவனை, தலையில் கல்லைப் போட்டு, கொன்ற மனைவி, கைது செய்யப்பட்டார். சிவகங்கை, தேவகோட்டையைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 47; குடிப்பழக்கம் [...]
சிவகங்கை: சிவகங்கையில், 2 மணி நேர இடைவெளியில், நடந்த விபத்துக்களில், 4 பேர் பலியாகினர்.சிவகங்கை காளையார்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன், 57. அ.தி.மு.க., கிளை செயலர்; வேளாண் கூட்டுறவு கடன் சங்க [...]
மதுரை: மதுரை, கீழவாசல் நான்கு ரோடு சந்திப்பில், அரசு பஸ் - சுற்றுலா வேன் மோதியதில், ஒருவர் பலியானார். சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்த, 12 பேர், குற்றாலம் சென்று, ராமேஸ்வரம் செல்வதற்காக, [...]
வேலூர்: அரக்கோணம் நகராட்சியில், லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலர், அவரது கார் டிரைவரை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், அரக்கோணம், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் [...]
திருநெல்வேலி: துணி காயப்போடும்போது மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை அடுத்துள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் ராமர் 74. விவசாயி. இவரது மனைவி [...]
திருநெல்வேலி: திருநெல்வேலி, சிவகிரி போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,முனியசாமி 55. நேற்று காலையில் இவரும், ஏட்டு ராமராஜனும் டூவீலரில், சிவகிரி-வாசுதேவநல்லூர் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். [...]
திருநெல்வேலி: குற்றாலம் சென்று பைக்கில் திரும்பியவர்கள் மீது, லாரி மோதியதில், இருவர் பரிதாபமாக இறந்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள், மாரியப்பன் 35, மாரிமுத்து 30. இருவரும், ஆட்டோ [...]
சென்னை: லண்டனில், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பின், போலி பாஸ்போர்ட் மூலம், சென்னை வந்து இறங்கியவரை, விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் [...]
உடுமலை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில், ஒரே நாளில், இரண்டு யானைகள், மர்மமாக இறந்து கிடந்தன. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதியில், கடும் வறட்சி நிலவி [...]
அவிநாசி: அவிநாசி அருகே, அரசு பள்ளி ஒன்றில், செருப்பு காலால் ஆசிரியர் எட்டி உதைத்ததால், மனமுடைந்த மாணவர் விஷம் குடித்தார். ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருப்பூர் [...]
கம்பம்: கம்பமெட்டு மலை ரோட்டில் டூவீலரில் சென்ற கேரள வியாபாரியிடம் நள்ளிரவில், வழிமறித்து கத்தியால் குத்தி, இரண்டரை லட்சம் ரூபாயை பறித்து சென்று மர்ம நபர்களை போலீசார் தேடி [...]
பழநி: பழநி சத்யாநகர் பகுதியில், பணத்திற்காக, குழந்தைகளை விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடந்தது.பழநி- புது தாராபுரம் [...]
திருச்சி: அதிவேகமாக சென்ற தனியார் பஸ்சில் இருந்து விழுந்த, மூன்று மாணவியர் படுகாயமடைந்தனர். திருச்சி, திருவெறும்பூர், "பெல்' டவுன்ஷிப்பில், பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு, படிக்கும் [...]
திருவண்ணாமலை: கவுத்தி மலை காப்புக்காடு பகுதியில், வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, நான்கு பேர், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில், மூன்று பேரை, வனத் துறையினர் [...]
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், குணமங்கலத்தைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் மகள், சுகந்தி, 23. மணிமுக்தாற்றங்கரையில், கடந்த டிச., 24ம் தேதி இரவு, தன் காதலன், மன்னம்பாடி பாக்கியராஜிடம் பேசிக் [...]
கடலூர்: கடலூர் அடுத்த, பண்ருட்டி, ஆண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு முடித்த இவருக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜா, 25, என்பவருக்கும், [...]
மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி,34. அருகில் உள்ள பந்தனேந்தல் அரசு துவக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தார். உடல்நலக்குறைவால், மதுரை [...]
புதுக்கோட்டை : பள்ளி மாணவர்கள், "லிப்ட்' கேட்டு ஏறிச் சென்ற, மினி வேன் மீது, தனியார் பஸ் மோதியதில், ஏழு மாணவர்கள், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.புதுக்கோட்டை டவுன் பகுதியில், பால் [...]
திருப்பூர்: திருப்பூரில் நடந்த செயின் பறிப்பு சம்பவம், ஒரு வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்படங்களை வெளியிட்ட போலீசார், குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், 10 [...]
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் வடுவூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்ததில் இன்ஸ்பெக்டர் உட்பட 7 போலீசார் காயம் அடைந்தனர்.. இது குறித்து [...]
Advertisement
Advertisement