Pesumpadam Photo's | Pesumpadam Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper
Advertisement
Photo Gallery
வாசகர் கருத்து (8)
Nimmi Nirmala - Chengalpattu,இந்தியா
5/25/2013 12:25:17 PM
romba azhaga iruku

PLEASE - madurai,இந்தியா
5/25/2013 11:10:38 AM
வெரி குட்

jsvijay - pune,இந்தியா
5/25/2013 10:48:07 AM
இருந்த மரத்தை எல்லாம் வெட்டிடீங்க..... ஏன் ஒடம்பு சூட்டை நான் இப்படி தான் குறைக்க முடியும்......

mirudan - kailaayam,இந்தியா
5/25/2013 10:36:40 AM
மச்சான் ஜல கிரீடை செய்கிறார் தொந்தரவு செய்யாதீர்கள்

P.T.Murugan @ Ambai Sutharsanan - Trichy,இந்தியா
5/25/2013 8:48:53 AM
அடியே, வெயிலுக்கு பயந்து கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் போதே இப்படி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறியேவெளியே வந்தால் நாட்டியமே ஆடி விடுவாய் போல.

kumaresan.m - hochimin ,வியட்னாம்
5/25/2013 8:27:07 AM
" கோடை குளியலோ ...இது என்ன குரங்கா ?அல்லது தேவாங்கா ?

Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
5/25/2013 7:17:44 AM
மூஞ்சியப்பாரு குரங்கு மாதிரி போஷா கொடுக்கிறாய் போஸ் பிச்சுப்போடுவேன் பிச்சு

Vasu Murari - Chennai ,இந்தியா
5/25/2013 12:52:19 AM
அட. அண்ணன் எங்கோ கொஞ்சம் தண்ணியே கண்டுபிடிச்சு உடம்பை கூலிங் ஆக்கிக்கிறாரு. இந்த கோடை வெயிலிலே நாங்க (மனுஷங்க) தண்ணியோ அல்லது கரண்டோ இல்லாததால் காத்து கூட இல்லமே ரொம்பதான் கஷ்டப் படறோம். அண்ணன் பரவா இல்லே. ரொம்ப கொடுத்து வெச்சவரு.

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)

பெயர் :

மின்னஞ்சல் :

இடம் (அ) நகரம் :

நாடு :

உங்கள் கருத்து :